New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/27/my-kids-1-813861.jpg)
இந்த சிறுவர்களின் உண்மையான தாய் யார் என்று 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook/ Minion Quotes
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு சிறுவர்களைச் சுற்றி மூன்று பெண்கள் "என் குழந்தைகள்!" என்று உரிமை கோருகிறார்கள். இந்த சிறுவர்களின் உண்மையான தாய் யார் என்று 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!
இந்த சிறுவர்களின் உண்மையான தாய் யார் என்று 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook/ Minion Quotes
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு சிறுவர்களைச் சுற்றி மூன்று பெண்கள் "என் குழந்தைகள்!" என்று உரிமை கோருகிறார்கள். இந்த சிறுவர்களின் உண்மையான தாய் யார் என்று 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனதை மயக்கும் படங்கள். அவை நம் மூளையை ஏமாற்றி, நாம் ஒரு காட்சியை பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ளும் உணர்வைக் குழப்புகின்றன. உங்கள் சலிப்பான மதிய நேரத்தைக் கடக்க முடியாமல் இருக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் IQ அளவைச் சோதித்து, நீங்கள் உண்மையான மேதையா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அறிமுகமில்லாதவர்களுக்கு, ஆப்டிகல் இல்யூஷன் படம் மனதைக் குழப்பும் படங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் படங்களில் உள்ள விவரங்களை தவறாக உணர ஒருவரை கட்டாயப்படுத்துகிறது அல்லது வெளிப்படையான அம்சங்களை பார்க்க முடியாமல் செய்யும்.
இந்த படம் Minion Quotes என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு சிறுவர்களைச் சுற்றி மூன்று பெண்கள் "என் குழந்தைகள்!" என்று உரிமை கோரும் வினோதமான படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், பலவிதமான யூகங்களுக்கும் வித்திட்டுள்ளது.
இந்த படத்தில் இரண்டு சிறுவர்கள் மணலில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைச் சுற்றி மூன்று வெவ்வேறு தோற்றமுடைய பெண்கள் நின்று கொண்டு, ஒவ்வொருவரும் "என் குழந்தைகள்!" என்று உரத்த குரலில் கூறுகின்றனர். ஒரு பெண் அலுவலக உடை அணிந்து கையில் பெரிய கைப்பையுடன் இருக்கிறார். மற்றொரு பெண் இளஞ்சிவப்பு நிற மேலாடையும், நீல நிற பாவாடையும் அணிந்துள்ளார். மூன்றாவது பெண் கையில் ஐஸ்கிரீமுடன், விளையாட்டுத்தனமான உடையில் காணப்படுகிறார்.
இந்த படத்தில் யார் உண்மையான தாய் என்பது தெளிவாக இல்லை. மூன்று பெண்களுமே சிறுவர்களைத் தங்கள் குழந்தைகள் என்று உரிமை கோருவது பல கேள்விகளை எழுப்புகிறது. உங்கள் அறிவைப் பயன்படுத்தி, இந்த சிறுவர்களின் உண்மையான தாய் யார் என்று 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த படம் ஒரு சுவாரஸ்யமான புதிராக உள்ளது. சிறுவர்களின் உண்மையான தாய் யார் என்பது படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
ஆனால், ஜீனியஸ்கள் இந்த சிறுவர்களின் உண்மையான தாய் யார் என்று கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
நீங்கள் இப்போது மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் கூர்மையான அறிவுடைய ஜீனியஸ்தான், உங்களுக்கு பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்காக இந்த சிறுவர்களின் உண்மையான தாய் யார் என்று நாங்கள் கண்டுபிடித்து வட்டமிட்டுக் காட்டுகிறோம். அவர்களின் தலைமுடி ஒரே நிறத்தில் இருக்கிறது பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.