/indian-express-tamil/media/media_files/2025/04/06/tigers-illusion-1-531788.jpg)
நிஜப் புலிகளுடன் மறைந்திருக்கும் மாயப் புலிகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் சுவாரசியமானது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/06/tigers-illusion-2-667518.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிஜப் புலிகள் உடன் மாயப் புலிகள் மறைந்திருக்கின்றன, மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 30 வினாடிகளில் கண்டுபிடித்து சரியாக சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், புலிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் வீடியோவுக்கு இருக்கும் அதே வரவேற்பு வனவிலங்குகளை கண்டுபிடிக்க சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஆயிரக் கணக்கில் வைரலாகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிஜப் புலிகள் உடன் மாயப் புலிகள் மறைந்திருக்கின்றன, மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 30 வினாடிகளில் கண்டுபிடித்து சரியாக சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், புலிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த சவாலை எதிர்கொண்டவர்களில் 30 வினாடிகளுக்குள் 1 சதவீதம் பேர்தான் சரியகாக் கண்டுபிடித்துள்ளார்கள். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/06/tigers-illusion-2-667518.jpg)
சிலர் இந்த படத்தில் 7 புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் 10 புலிகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் ஜீனியஸ் என்று அழைக்கப்படுபவர்கள் இந்த படத்தில் 16 புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த படத்தில் 16 புலிகளை கண்டுபிடிப்பது எப்படி?
இந்த படத்தில் முதல் 2 புலிகளைக் கண்டுபிடிப்பது எளிது. இவை முன்னால் உள்ளன.
அடுத்து பெரிய புலிகளின் அடியில் அமர்ந்திருக்கும் 2 குட்டி புலிகளைக் கண்டுபிடிப்பதும் எளிது.
இப்போது உங்கள் கண்களை வலதுபுறத்தில் உள்ள புதர்களுக்கு திருப்புங்கள். அங்கே நீங்கள் தேடிக்கொண்டிருந்த அடுத்த புலி இருக்கும்.
பின்னால் உள்ள மரங்களைப் பார்த்தால், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 7 புலிகளைக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் கண்களை இடமிருந்து வலமாக நகர்த்தவும். நீங்கள் தவறவிட்ட படத்தைப் பார்க்க கீழே உள்ள படம் உதவும்.
இடது மரத்தின் அடிப்பகுதி ஒரு புலி முகத்தைக் கொண்டுள்ளது மற்றும் மரத்தின் அடியில் பார்க்க முயற்சி செய்யுங்கள், நீங்கள் மற்றொன்றைக் காண்பீர்கள்.
எனவே, ஒரே நேரத்தில் 16 புலிகள் உள்ளன. கீழே பகிரப்பட்டுள்ள படம் 16 புலிகளையும் கண்டறிய உதவும். நீங்கள் எத்தனை தவறவிட்டீர்கள் என்பதை கீழே பார்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/06/tigers-illusion-3-553925.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us