Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 50 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சு கூறினால், நீங்க ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. ஏனென்றால், இது உங்கள் கற்பனைக்கும் கூர்மையான பார்வைக்குமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.
ஆப்டிகள் இல்யூஷன் படப் புதிர்கள் உங்களை வேகமாக செயல்படத் தூண்டுகிறது. உங்களின் கனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. இந்த படமும் அந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படம்தான்.
It was not a challenge. It was to explain the evolution of the colours of tiger skin to function in 2 ways for survival. Will elaborate that later. Here is a better one of the same. Can u please identify now? pic.twitter.com/Ya808Wf6Me
— Susanta Nanda (@susantananda3) March 11, 2020
இந்த படத்தை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 50 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சு கூறினால், நீங்க ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. ஏனென்றால், இது உங்கள் கற்பனைக்கும் கூர்மையான பார்வைக்குமான சவால்.
உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கற்பனைக்கும் கூர்மையான பார்வைத் திறனுக்கும் சவால் விடுக்கிறது. பலரும் இந்த படத்தில், 1 புலி இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் 2 புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் 3, 4, 5, 6, 7 புலிகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போகிறார்கள்.
அதனால்தான் சொல்கிறோம், இந்த படத்தில் எத்தனை புலிகள் மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிப்பது ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம் என்கிறோம். நீங்கள் இந்த படத்தில் எத்தனை புலிகளைக் கண்டுபிடித்தீர்கள் என்பதை கம்மெண்ட்டில் சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.