New Update
/indian-express-tamil/media/media_files/21-vultures-1.jpg)
மலையில் எத்தனை கழுகுகள் இருக்கு 1 நிமிடத்தில் சரியாகக் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலையில் எத்தனை கழுகுகள் அமர்ந்திருக்கின்றன என ஜீனியஸ்களால் மட்டுமே 1 நிமிடத்தில் சரியாகக் கண்டுபிடித்துக் கூற முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
மலையில் எத்தனை கழுகுகள் இருக்கு 1 நிமிடத்தில் சரியாகக் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஜீனியஸ் மனிதர்கள் மட்டுமே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடுக்கப்பட்டிருக்கும் சவாலைத் தீர்க்க முடியும். உங்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் கவனிக்கும் திறனை சோதிப்பதற்கான சவால் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலையில் எத்தனை கழுகுகள் அமர்ந்திருக்கின்றன 1 நிமிடத்தில் சரியாகக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே சரியாகக் கண்டுபிடித்துக் கூற முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கு விளையாட்டுக்காக மட்டுமில்லாமல், ஐ.க்யூ டெஸ்ட்களுக்காகவும் பயனப்டுத்தப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு விதமான தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மனதை மயக்கும் மாயாஜாலம். உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் புத்திசாலித் தனமாக யோசித்து விரைவாக செயல்பட்டு தேடிக் கண்டுபிடித்தால் உற்சாகம் அடைவீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸாக இருப்பீர்கள்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலையில் எத்தனை கழுகுகள் அமர்ந்திருக்கின்றன 1 நிமிடத்தில் சரியாகக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே சரியாகக் கண்டுபிடித்துக் கூற முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எத்தனை கழுகுகள் இருக்கின்றன என சரியாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரு தாங்கள் கண்டுபிடித்த கழுகுகளின் எண்ணிக்கை சரியான எண்ணிக்கையா என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், சிலர் 5 கழுகுகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். சிலர் 10, 15 கழுகுகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள்.
உண்மையில் இந்த படத்தில் உள்ள மலையில் எத்தனை கழுகுகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளமாக ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் கழுகுகளைக் கண்டுபிடித்து இருப்பீர்கள். நீங்கள் கண்டுபிடித்த கழுகுகளின் எண்ணிக்கை சரியானதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்காக விடை அளிக்கிறோம். இந்த படத்தில் உள்ள மலையில் மொத்தம் 21 கழுகுகள் அமர்ந்திருக்கின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.