New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டா நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சுவாரசியம் என்றால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவாரசியமானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்ப்பது என்பது ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம், இந்த படத்தில் தோட்டத்தில் மறைந்திருக்கும் கிளிகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. முயற்சி செய்துபாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்ப்பது என்பது ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம், இந்த படத்தில் தோட்டத்தில் மறைந்திருக்கும் கிளிகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கிளிகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள கிளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால். உங்களுக்காக இந்த படத்தில் கிளிகள் எங்கே இர்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.