Advertisment

பூக்களில் அமர்ந்திருக்கும் 5 பட்டாம்பூச்சிகள்... 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூக்களின் மீது அமர்ந்திருக்கும் 5 பட்டாம்பூச்சிகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

author-image
WebDesk
New Update
Butterflies 1

பூக்களில் அமர்ந்திருக்கும் 5 பட்டாம்பூச்சிகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Gergely Dudas Dudolf

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சியில், ஒரு படத்தில் இருக்கும் விவரங்களை கவனிக்கும் திறனுக்கும் கூர்மையாக பார்க்கும் திறனுக்கும் சவால் விடுகிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், விடையகளைக் கண்டுபிடித்தால் ஜீனியஸ் என்றும் செம ஷார்ப்பானவர் என்றும் மாஸ்டர் என்றும் கூறுகிறார்கள்.

Advertisment

flower butterflies 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூக்களின் மீது அமர்ந்திருக்கும் 5 பட்டாம்பூச்சிகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. 

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, கண்கட்டி வித்தை, பெருங்குழப்பம், மந்திரமில்லா மாயாஜாலம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுவாரசியமானது. ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு பிறகு நீங்கள் வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள்.

flower butterflies 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஹங்கேரி நாட்சைச் சேர்ந்த ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இவர் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வரைவதில் பிரபலமானவர். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூக்களின் மீது அமர்ந்திருக்கும் 5 பட்டாம்பூச்சிகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. 

இந்நேரம் நீங்கள் மறைந்திருக்கும் 5 பட்டாம்பூச்சிகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

சிலர் 2 பட்டாம்பூச்சிகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது என்று கூறுகிறார்கள். சிலர் 3, 4 பட்டாம்பூச்சிகளைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார்கள். கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் பூக்கள் மீது அமர்ந்திருக்கும் 5 பட்டாம்பூச்சிகளும் எங்கே இருக்கிறது என்று கட்டம் கட்டி காட்டுகிறோம் பாருங்கள்.

Butterflies three

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment