Advertisment

ஜீனியஸ்களுக்கான சவால்; இந்த படத்துல எத்தனை சிங்கம் இருக்கு? 7 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிங்கம் இருக்கு 7 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், யானையைக் கண்டுபிடிக்க முடியுமா, யானை, சிங்க, புலி, பாம்பு, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணைய உலகத்தின் சுவாரசியமான புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. நெட்டிசன்கள் இணையம், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், சமூக வலைதளம் என எல்லா இடங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிங்கம் இருக்கு 7 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருப்பதால், நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணைய விளையாட்டு, அறிவுத் திறனை சோதிக்கும் விளையாட்டு என்பதை எல்லாம் தாண்டி, யோசித்துப் பார்த்தால் இதில் ஒரு வாழ்க்கை தத்துவம்கூட ஒலிந்திருக்கிறது. “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார்கள் ஞானத் தங்கமே” என்ற பாடல் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுக்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருக்கும். விடை மறைந்திருக்கிற இடத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ தேடி சோர்ந்து போவார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாக தேடிக் கண்டுபிடிக்கலாம். நீங்கள் ஒருமுறை இந்த சவாலை எதிர்கொன்டு பாருங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான விளையாட்டாக மட்டுமில்லாமல் உங்கள் அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டாகவும் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஜீனியஸ்களுக்கே சவால் விடும் அளவுக்கு கடுமையான சவால்களாக இருக்கும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு சிங்கம் இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் இன்னும் சில சிங்கங்கள் மறைந்திருக்கிறது. அதனால் இந்த படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான். ஏனென்றால், மிகவும் கூர்மையாக கவனிக்கும் திறன் கொண்ட ஜீனியஸ்களால் மட்டுமே சிங்கங்களை அடையாளம் காண முடியும். நீங்களும் ட்ரை பண்ணுங்க, ஜீனியஸ்னு காட்டுங்க.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் உள்ள அனைத்து சிங்கங்களையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஜீனியஸ்கள் எல்லா சிங்கத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நிஜமாகவே உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் ஜீனியஸ்தான்.

publive-image

ஆனால், சிலர் 2-3 சிங்கம் இருக்கிறது எனக் கூறுகிறார்கள். உண்மையில், இந்த படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து சிங்கங்களைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். சிங்கத்தின் உடலில் சிங்கங்கள் கர்ஜிப்பதை தேடுங்கள். உங்கள் கண்களை ஏமாற்றும் நிறத்தில் மறைந்திருக்கலாம் கவனமாகப் பாருங்கள்.

இப்போது எளிதாக அனைத்து சிங்கங்களையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். நீங்களும் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனாலும், சிலர் ஒரு சிங்கம்தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக எத்தன சிங்கங்கள் இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 4 சிங்கங்கள் இருக்கிறது பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment