Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது சீரியசான விளையாட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உங்களை சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் செயல்படத் தயாராக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால் விளையாட்டை உங்களை வெறித்தனமாக விளையாடத் தூண்டும். அதற்குபிறகு உங்களை யாராலும் தடுக்கவே முடியாது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை வெள்ளைப் புலிகள் இருக்கு? எத்தனை மாயப் புலிகள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்க்கப்படுகிறது. அதிலும், சிங்கம், புலி, ஜாகுவார், கரடி, பாம்பு, யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் மெர்சலாகி பரபரப்பாகி விடுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு உள்ளூர காட்டு விலங்குகளின் மீது இருக்கிற ஆர்வத்தை இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் வெளிப்படுத்துகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறார்கள். ஆனால், இந்த விளையாட்டில் நெட்டிசன்கள் பயப்படாமல் கண்டுபிடிப்பார்கள். சிங்கம், புலி, ஜாகுவார், கரடி என்றால் இன்னும் உற்சாகம் அடைந்து தேடுகிறார்கள். அந்த வரிசையில், இந்த படத்திலும் நீங்கள் ஜாகுவாரைத்தான் தேடப் போகிறீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் எத்தனை வெள்ளைப் புலிகள் இருக்கிறது. மாயப் புலிகள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. வெள்ளைப் புலிகள் வெளிப்படையாகத் தெரிகிறது. மாயப் புலிகளைக் கண்டுபிடிப்பதுதான் கடினம். அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், 4 வெள்ளைப் புலிகள் இருக்கிறது. அதனுடன் புலிகளுக்குள் புலி என்று நிறைய மாயப் புலிகள் இருக்கிறது. கூர்மையான பார்வையுடன் புத்திசாலித்தனமாகத் தேடிப் பாருங்கள்.
பலரும் இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என தாங்கள் கண்டுபிடித்த எண்ணிக்கை சரியானதா என்ற சந்தேகத்துடன் இருக்கிறார்கள்.
இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். நீங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கையையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சரியாக இருந்தால் நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.