Advertisment

தாத்தாவின் அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி... 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாத்தாவின் அறைக்குள் வந்த பட்டாம்பூச்சியை 10 நொடிகளுக்குள் என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
Butterfly 1

தாத்தாவின் அறைக்குள் வந்த பட்டாம்பூச்சியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக  இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் லட்சக் கணக்கான நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து ஆச்சரியம் அளித்து வருகிறது. 

Advertisment

Butterfly 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாத்தாவின் அறைக்குள் வந்த பட்டாம்பூச்சியை 10 நொடிகளுக்குள் என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கும் ஒரு சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் முதல் பார்வையில் குழப்பத்தையும் இரண்டாவது பார்வையில் மேலும் குழப்பத்தையும் அளிப்பவை. முடிவில்லா குழப்பத்தை அளித்து இறுதி விடை தெரிந்து தெளியும்போது வியப்பா இருக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைத் தேடித்தேடிப் பார்த்து வருகிறார்கள்.

Butterfly 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் படம். இந்த ஆப்டிகல் இல்யூஷனில் இருப்பது ஒரு தாத்தாவின் அறை. அவர் சோஃபாவில் அமர்ந்து  உல்லனில் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருகிறார். அவர் அருகே  அவருடைய செல்ல நாய் அமர்ந்திருக்கிறது. அதே நேரத்தில், தாத்தாவின் அறைக்குள் ஒரு பட்டாம்பூச்சி வந்துள்ளது. அதனால், இந்த படத்தில் தாத்தாவின் அறைக்குள் வந்த பட்டாம்பூச்சியை 10 நொடிகளுக்குள் என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் தாத்தாவின் அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

Butterfly 2

சிலர் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள், அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். பட்டாம்பூச்சி சோஃபாவில் கூட இருக்கலாம், அதனால், படத்தை மீண்டும் ஒரு முறை நன்றாகப் பார்த்து கண்டுபிடியுங்கள். 

நீங்கள் இப்போது பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்ல என்றால், பரவாயில்லை. பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Butterfly 3

இந்த சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் சவால் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து சவால் விடுங்கள். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ள இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment