Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், பளபளக்கும் போலி கண்ணாடி கற்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் வைரக் கல்லைக் கண்டுபிடிப்பதைப் போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோபமாக கத்தும் ஆந்தைகள் இடையே ஒரு பூனை சிக்கிக் கொண்டது. அந்த பூனை எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல. நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் விருப்பமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மாறியிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நட்சத்திரங்களுக்கு இடையே வெள்ளி நட்சத்திரத்தைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது காகிதப் பூங்களுக்கு இடையே இயற்கையான நிஜப் பூக்களைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது சில நேரங்களில் உண்மையே பொய்யைப் போலத் தோற்றமளிக்கும். அதனால்தான், ஆப்டிகள் இல்யூஷன் சவால்கள் லட்சக்கணக்கான நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. நெட்டிசன்களும் அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் முழுவதும் நிறைய ஆந்தைகள் கோபத்துடன் கத்திக்கொண்டிருக்கிறது. இந்த கோபக்கார ஆந்தைகளுக்கு இடையே ஒரு பூனை மறைந்திருக்கிறது. அந்த பூனை மேலோட்டாமாகப் பார்த்தால் தெரியாது. அதனால், அந்த பூனை எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நிஜமாவே நீங்கதான் ஜீனியஸ்.
ஏனென்றால், சில விலங்குகள் பறவைகள் வேறுவேறு விலங்கினங்களாக இருந்தாலும் அவற்றுக்கு இடையே சில ஒற்றுமையும் இருக்கும். அந்த வகையில், ஆந்தைகளின் முகமும் அவற்றின் கண்களும் பூனையைப் போல இருப்பது நாம் அனைவரும் அறிவோம்.
அந்த வகையில், கோபக்கார ஆந்தைகளுக்கு இடையே பூனையை மறைத்து இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், பூனையைக் கண்டுபிடிப்பது என்பது பெரிய சவாலாக இருக்கும்.
இந்நேரம் நீங்கள் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகள் இல்யூஷன் படத்தின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, நீங்கள் இன்னும் பூனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஆந்தை மற்றும் பூனையின் கண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆந்தை பறவை, அதற்கு அலகு இருக்கும். அலகுதான் வித்தியாசம். இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இப்போது, ஆந்தைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பூனையை எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் பூனை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
இணையத்தில் ரிலாக்ஸாக இருக்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.