Advertisment

தாமரைக் குளத்தில் தத்தித் தாவி மறையும் தவளை... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இந்த பழைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாமரைக் குளத்தில் தத்தித் தாவி மறையும் தவளையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
Frog 1

தாமரைக் குளத்தில் தத்தித் தாவி மறையும் தவளையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், காட்சிகள் பல நூற்றாண்டுகளாக மனித மனதைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. உங்கள் பார்வையில் தந்திரமாக விளையாடி மனதைக் கவரும் படங்கள் முதல் தர்க்கத்தை மீறி மனதை மயக்கும் வடிவமைப்புகள் வரை, ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்துவதாக உறுதியளிக்கின்றன. 

Advertisment

Frog 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாமரைக் குளத்தில் தத்தித் தாவி மறையும் தவளையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். இது மிகவும் கடினமான சவால்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களின் நோக்கம் உங்கள் வெற்றுப் பார்வையில் மறைந்திருப்பதைப் பார்ப்பதாகும். இந்த புதிர்கள் உங்கள் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கவும், விவரங்களுக்கு உங்கள் கவனத்தை மேலும் அளிப்பதை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். எனவே, இன்று உங்களுக்காக நாங்கள் தயார் செய்துள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிருக்கு நீங்கள் தயாரா இருங்கள்.

frog 22

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாமரைக் குளத்தில் தத்தித் தாவி மறையும் தவளையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். இது மிகவும் கடினமான சவால், முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் தாமரைக் குளத்தில் மறைந்திருக்கும் தவளையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

frog 22

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள் தவளையைக் கண்டுபிடித்துவிடலாம்.


இப்போது நீங்கள் மிகவும் எளிதாக தவளையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் தவளை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். 

frog 22

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment