Advertisment

காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் குட்டிப் பாம்பு... 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் குட்டிப் பாம்பு எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
snake

காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் குட்டிப் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

snake

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் குட்டிப் பாம்பு எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சோதனை. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஏன் சுவாரசியமாக இருக்கிறது என்றால், தமிழில் ஒரு சொலவடை உண்டு, ‘மறைத்து வைத்திருக்கும் பொருளுக்குதான் மவுசு அதிகம்’ என்பதை நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதே போலத்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெளிப்பார்வைக்கு தெரியாத உருவங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை குறுகிற நேரத்துக்குள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சுவாரசியமான ஒரு த்ரில்லிங்கான விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு சுவாரசியமான இணைய பொழுது போக்கு விளையாட்டாக மட்டுமில்லாமல், உங்கள் கவனிக்கும் திறனையும் கூர்மையான பார்வையையும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதனால்தான், இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படும் சவால்களை ஜீனியஸ்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று கூறுகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை எதிர்கொண்டு பாருங்கள் அதன் சுவாரசியம் அனுபவமாகும்.

snake

இந்த படம் Reddit-ல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயனபடுத்துகிறோம். இந்த படத்தில் காய்ந்த இலைகள், சருகுகள் நிறைந்துள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் குட்டிப் பாம்பு எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சோதனை. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் குட்டிப் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

snake

ஒருவேளை உங்களால் இன்னும் குட்டிப் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். குட்டிப் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இப்போது குட்டிப் பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் குட்டிப் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் குட்டிப் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

snake

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment