நீங்க ஜீனியஸ்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு… இந்த படத்தில் 2வது ஜாகுவாரை 8 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படும் சவாலைத் தீர்த்து நீங்க ஜீனியஸ்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு இதோ. இந்த படத்தில் 2வது ஜாகுவாரை 8 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா? கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் குணநலனையும் கூறுகிறார்கள் என்பதால் பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
Advertisment
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 2-வது ஜாகுவாரை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படும் சவாலைத் தீர்த்து நீங்க ஜீனியஸ்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு இதோ. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதியாகவும் தெரியக்கூடியவை. அதே நேரத்தில் இந்த படங்கள் முதல் பார்வையில் தெரிவதை வைத்து ஆளுமையையும் குறிப்பிடலாம். ஆனால், எல்லா ஆப்டிகல் இல்யூஷனும் ஆளுமையைக் குறிப்பிடுவை அல்ல. உங்கள் கவனிக்கும் திறனையும் தேடும் திறனையும் கண்டுபிடிப்பதற்கான சவால்கள் மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்த புகைப்படத்தை பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் Martin Carpenter தென் ஆப்பிரிக்காவில் படம் பிடித்துள்ளார். இந்த படத்தில் ஆற்றின் கரையோரம் புதரில் 1 ஜாகுவார் இருக்கிறது. 2-வது ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2வது ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்க ஜீனியஸ்.
இந்த ஆப்டிகல் இல்யூஷனில் 2வது ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று குறிப்புகள் கொடுத்தாலும் கண்டுபிடிக்க முடியாது. உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"