Advertisment

ஜீனியஸ்களுக்கான சவால்: கருங்கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பு... 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருங்கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் சரியாக கண்டுபிடித்துக் கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Snake stone 1

கருங்கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.

Advertisment

Snake stone 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருங்கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் சரியாக கண்டுபிடித்துக் கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி சரியான விடை சொன்னால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. நீங்கள் ஜீனியஸ் என்பது உங்களுக்கே தெரியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்‌ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.

Snake stone 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்  Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம்.  ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருங்கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் சரியாக கண்டுபிடித்துக் கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி சரியான விடை சொன்னால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. நீங்கள் ஜீனியஸ் என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் ஜீனியஸ்னு நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்த படத்துல கருங்கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

Snake stone 1

ஆனால், சில நெட்டிசன்கள் இந்தப் படத்தில் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லைஎன்று சொல்கிறார்கள். இந்த படத்தில் நீங்கள் உண்மையில் பாம்பு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று நீங்கள் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். அவர்களுக்காக கருங்கற்கள் இடையே பாம்பு எங்கே மறைந்திருகிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Snake stone 1

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment