Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு நெட்டிசன்களால் மிகவும் விரும்பப்படும் புதிர் விளையாட்டாக விளங்கி வருகிறது. நீங்கள் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் புதிர் சவாலை ஏற்று விளையாடினீர்கள் அதற்குப் பிறகு உங்களை யாராலும் அதில் இருந்து விலக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால் சுவாரசியமானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலத்தில் மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு சவாலானது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றுமில்லை. அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் நீங்கள் த்ரில்லிங்காக விளையாடும் ஒரு சுவாரசியமான விளையாட்டு. வேண்டுமானால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை விளையாடிப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டில் மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில் ஆபத்தான ஒரு கொடிய விஷப்பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இது அந்த அளவுக்கு சவாலானது. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். கால்நடைகளின் அருகே கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பு எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.