New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்கு, பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உலவும் பாம்பை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க ஜீனியஸ். இது கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் பார்ப்பதற்குத்தான் ஒரு தந்திரமாகத் தெரியும், ஒரு கண்கட்டி வித்தை என்று நினைக்கலாம், அது மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம் என்று நினைக்கலாம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் அது ஒன்னுமே இல்லை. மிகவும் எளிதானப் புதிர்தான்.
இந்த படம் Viral FEVER என்ற முகநூல் பக்கத்தில் உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் காட்டில் உலவும் பாம்பை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க ஜீனியஸ். இது மிகவும் கடினமான சவால்.
காட்டில் உலவும் பாம்பை மேலோட்டமாகத் தேடிப் பார்த்தால் தெரியாது. ஆனால், கூர்மையாகவும் வேகமாகவும் தேடிப் பார்த்தால் 13 வினாடிகளில் கண்டுபிடிக்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... 6... 7... 8... 9... 10... 11... 12... 13... நேரம் நிறைவடைந்துவிட்டது. இப்போது நீங்கள் காட்டில் உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் காட்டில் உலவும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போது படத்தில் காட்டில் உலவும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.