New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. சூறாவளி என்பதை விட சுனாமி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.
இந்த படத்தில் மரப் பலகையில் அமைக்கப்பட்ட அறையில் நுழைந்த மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜினியஸ். இது ஒரு சுவாரசியமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்த படம் alexi.grousis (Alex GH) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரப் பலகையில் அமைக்கப்பட்ட அறையில் நுழைந்த மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜினியஸ். இது ஒரு சுவாரசியமான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்த படத்தில் மரப் பலகையில் செய்யப்பட்ட அறையில் நுழைந்த மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள்தான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க உங்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அறையில் உள்ள அலமாரியில் கவனமாகப் பாருங்கள்.மரப் பலகையில் செய்யப்பட்ட அறையில் நுழைந்த மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க இவ்வளவு குறிப்புகள் கொடுத்தாலும் பலரும் பாம்பு எங்கே இருக்கிறது என்று அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அதனால், அவர்கள் கவலைப்பட வேண்டாம், பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.