Advertisment

ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்: ஷோகேஸில் மறைந்திருக்கும் பாம்பு... 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஷோகேஸில் மறைந்திருக்கும் பாம்பை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கதான் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
Spot the Snake 1

ஷோகேஸில் மறைந்திருக்கும் பாம்பை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook: Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

Advertisment

Spot the Snake 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஷோகேஸில் மறைந்திருக்கும் பாம்பை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், இவ்வளவு குறுகிய நேரத்தில் ஜீனியஸ்களால் மட்டுமே பாம்பை கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை  வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. 

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு. அதுமட்டுமல்ல,  ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் ஒரு  மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் உங்கல் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். 

Spot the Snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஷோகேஸில் மறைந்திருக்கும் பாம்பை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் ஜீனியஸ் என்பது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் ஷோகேஸில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

Spot the Snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். ஷோகேஸ் அலமாரியில் கீழ் பகுதியில் கவனமாகப் பாருங்கள். 

இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Spot the Snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment