Advertisment

ஜீனியஸ்களுக்கான சவால்: இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 10 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே பாம்பைக் கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் புதிர்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. முதல் பார்வையில் தெரியாத விவரங்கள் மறுபார்வையில் உற்றுப் பார்க்கும்போது தெரியும். குழப்பத்துடன் தெளிவை அளிக்கும் ஒரு பொழுதுபோக்கு புதிர். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள் அதன் சுவாரசியத்தில் சிக்கிக்கொள்வதை விரும்புவீர்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு பழங்கால தானியங்கள் வைக்கும் இடத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். இது ஜீனியஸ்களுக்கான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மிகவும் சுவரசியமான ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பி உங்கள் தலைமுடியைப் பிச்சிக்கொள்ள செய்யும் பெரும் குழப்பம். ஆனால், முடிவில் விடை தெரியும்போது, உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஆரணி அருகே பூசிமலைக்குப்பத்தில் உள்ள ஜாகீர் மாளிகை, இந்த மாளிகை இப்போது பாழடைந்து கிடக்கிறது. இந்த படத்தில் பார்ப்பது அந்த மாளிகையில், தானியங்களை வைப்பதற்காக பழங்காலத்தில் சுவர்களில் பானைகளை பதித்து உருவாக்கப்பட்ட தானிய சேமிப்பு பொந்துகள்.

publive-image

இந்த படத்தில் ஒரு பாம்பு இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் ஜீனியஸ் ஏனென்றால், பாம்பை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்துல மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பை பொந்துக்கு வெளியே தேடுங்கள். மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போது அந்த பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment