Advertisment

மரங்கள் இடையே மறைந்திருக்கும் 2 முகங்கள்... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரங்கள் இடையே மறைந்திருக்கும் 2 முகங்களை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே மிக விரைவாகக் கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
hidden faces i

இந்த படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் 2 முகங்கள்... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Playbuzz

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல்  இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலு அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் லட்சக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

 hidden faces ii

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரங்கள் இடையே மறைந்திருக்கும் 2 முகங்களை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கு திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். உங்கள் தலைமுடியைச் பிச்சிக் கொள்ளச் செய்யும் விடை காண முடியாத புதிர். முடிவில் விடை தெரியும்போது உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அளிக்கும். இந்த அளவுக்கு சுவாரசியமானதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.

hidden faces ii

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Playbuzz என்ற தளத்தில் வெளியாகி  உள்ளது. இந்த படத்தை லாப நோக்கு இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரங்கள் இடையே மறைந்திருக்கும் 2 முகங்களை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கு திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் 2 முகங்களை 5 நொடிகளில் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

hidden faces ii

ஒருவேளை உங்களால் இன்னும் 2 முகங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த 2 முகங்களையும் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். சில புதிர்களை தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறுவார்கள். ஆனால், நீங்கள் தலைகீழாக நிற்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் இந்த படத்தை தலைகீழாகத் திருப்பிப் பாருங்கள்.

இப்போது நீங்கள் அந்த 2 முகங்களையும் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 

hidden faces iv

ஒருவேளை உங்களால் இன்னும் அந்த 2 முகங்களையும் அடையாளம் காண முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக் அந்த 2 முகங்களும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

hidden faces iii

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment