Advertisment

இந்த படத்துல மறைந்திருக்கும் பெண், பூனை, நாய்... 9 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் விண்டேஜ் படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறார்கள் என்று 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
dd

Optical illusion can you spot the hidden woman, cat, dog Source: Jagranjosh

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி இருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு கடினமானது. வேடிக்கையானது.

Advertisment

dd

இந்த ஆப்டிகல் இல்யூஷன் விண்டேஜ் படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறார்கள் என்று 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் இந்த உலகத்திற்கு ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றி முடிவில்லாத குழப்பத்தில் ஆழ்த்தும், முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில் விடை தெரியும்போது உங்களை திகைப்பில் மூழ்கச் செய்யும்.

dd

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமும் அப்படித்தான்,  இந்த ஆப்டிகல் இல்யூஷன் விண்டேஜ் படம் Jagraanjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒருவர் கழுதை மேல் சவாரி செய்கிறார். ஒருவர் கழுதையின் வாலை முறுக்கி வேகமாக ஓட்டுகிறார். அதே நேரத்தில், இந்த படத்தில் பெண், பூனை, நாய் மறைந்திருக்கிறார்கள். அதனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறார்கள் என்று 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் இந்த உலகத்திற்கு ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள். 

உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... 6... 7... 8... 9... நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்நேரம் இந்த விண்டேஜ் படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

dd

ஒருவேளை கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். கழுதைக்கு கீழே பாருங்கள், கழுதையை விரட்டும் மனிதனுக்கு கீழே பாருங்கள், செடிகளுக்கு மேலே பாருங்கள், பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிடலாம்.

நீங்கள் இப்போது எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிலர் நாய் பூனையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள், சிலர் பூனை, பெண் ஆகியோரைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பரவாயில்லை. உங்களுக்காக பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறார்கள் என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

dd

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment