New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/03/tiger-optical-illusion-1-688639.jpg)
இந்த படத்தில் எத்தனை புலிகள் மறைந்திருக்கிறது 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: TikTok
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் மறைந்திருக்கிறது என 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. எத்தனை புலிகள் உள்ளன என்பதை ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்.
இந்த படத்தில் எத்தனை புலிகள் மறைந்திருக்கிறது 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: TikTok
Optical illusion game: சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வரும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது. இது சுவாரசியமான விளையாட்டாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் மறைந்திருக்கிறது என 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. எத்தனை புலிகள் உள்ளன என்பதை ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம். ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களுடனும் மூளையுடனும் விளையாடி, உண்மையில் இல்லாத ஒரு யதார்த்தத்தை நம்பவைக்கும். இன்று நாம் பார்க்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் அத்தகைய ஒரு சவால்தான். இந்தப் பரிசோதனையை மேற்கொண்டவர்களில் வெறும் 1% பேர் மட்டுமே ஒரு நிமிடத்திற்குள் அனைத்துப் புலிகளையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
டிக்டாக் பயனர் 'ஹெக்டிக் நிக்' இந்தச் சவாலை வெளியிட்டு, இந்தப் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளார்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் மறைந்திருக்கிறது என 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. எத்தனை புலிகள் உள்ளன என்பதை ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம். ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அனைத்து புலிகளையும் 30 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். உண்மையில் நீங்கள் ஜீனியஸ்தான்.
ஏனென்றால், இந்த படத்தில் 5 புலிகள் மட்டும் இல்லை. இன்னும் நிறைய புலிகள் இருக்கிறது. சிலர் தாங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கை சரியான எண்ணிக்கைதானா என்ற சந்தேகத்துடன் இருக்கிறார்கள்.
உண்மையில் இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்றால், வெளிப்படையாகத் தெரியும் புலிகள் மட்டுமல்லாமல் மாயப் புலிகளையும் சேர்த்து மொத்தம் 16 புலிகள் இருக்கிறது.
உங்களுக்காக இந்த படத்தில் 16 புலிகளும் எங்கே இருக்கின்றன என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். நிச்சயமாக நீங்களே வியந்துபோவீர்கள். இதன் சுவாரசியத்தில் ஈர்க்கப்படாதவர்கள் இருக்கவே முடியாது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.