/indian-express-tamil/media/media_files/Ee94Cu5Omqs5jW9XJ5fg.jpg)
படத்தில் நரி எங்கே இருக்கிறது என முதல் பார்வையிலேயே கண்டுபிடிக்க முடியுமா? Source: threads/ pennyhay83
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்க இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளிபோல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் ரிலாக்ஸாக இருக்க ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகள் பறவைகளை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/buJxcznW6rBfwCRbYO29.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே இருக்கிறது என முதல் பார்வையிலேயே கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இது மிகவும் எளிதான சவால். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் கில்லி என்பது உங்களுக்கே தெரியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், பளபளக்கும் போலி கண்ணாடி வைரக் கற்களுக்கு இடையே உண்மையான வைரக் கல்லை கண்டுபிடிப்பதைப் போன்றது. அதனால்தான் சொல்கிறோம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் மிகவும் சுவாரசியமானது. அதே நேரத்திலும் குழப்பமானதும் சவாலனதும்கூட. அது எந்த அளவுக்கு குழப்பமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிப்பது என்பது முதல் பார்வையில் மிகவும் எளிதாக இருக்கும். கண்டுபிடித்துவிடலாம் என்று தேடத் தொடங்கினால், சிக்கல் விழும். தீவிரமாகத் தேடத் தொடங்கினால், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். எங்கே இருக்கிறது தெரியவில்லையே என்று முழித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் மூளையைக் குழப்பும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும்.
/indian-express-tamil/media/media_files/buJxcznW6rBfwCRbYO29.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் pennyhay83 என்ற threads பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே இருக்கிறது என முதல் பார்வையிலேயே கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களின் கூர்மையான பார்வையுடன் தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என முதல் பார்வையிலேயே கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. ஏனென்றால், கில்லியாக இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இது எளிதான சவால். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் கில்லி என்பது உங்களுக்கே தெரியும்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என முதல் பார்வையிலேயே கன்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/buJxcznW6rBfwCRbYO29.jpg)
ஒருவேளை, நீங்கள் இன்னும் இந்த படத்தில் நரியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/uNY6In3me8m2aP4XcuNx.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us