/indian-express-tamil/media/media_files/2025/01/13/KvkvB5CIdMZ4kbYcLImI.jpg)
மரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/KvkvB5CIdMZ4kbYcLImI.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. இந்த சவாலில் உங்களால் மட்டுமே பாம்பைக் கண்டுபிடிக்க முடியும், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளையைக் குழப்பும் பெருங் குழப்பம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், மிக எளிதாக விடையைக் கண்டுபிடிக்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கிறது பாருங்கள். இந்த அனுபவம் உண்மைதானா என்று நீங்களே தேடிப் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/snake-find-here-2.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. இந்த சவாலில் உங்களால் மட்டுமே பாம்பைக் கண்டுபிடிக்க முடியும், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/snake-find-here-2.jpeg)
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை எவ்வளவு முடியுமொ அந்த அளவுக்கு ஜூம் செய்து கூர்மையாகப் பாருங்கள். பாம்பு தெரியும்.
இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று கோடு போட்டுக் காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/snake-find-here-3.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us