Advertisment

போருக்கு செல்லும் வீரனின் வாள் எங்கே இருக்கு? 8 நொடியில் கண்டுபிடிச்சா நீங்கள் மாவீரன்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேரில் ஏறி சாட்டையைச் சுழற்றி வேகமாக போருக்குச் செல்லும் வீரனின் வாள் எங்கே இருக்கிறது என 8 நொடியில் கண்டுபிடிச்சா நீங்களும் மாவீரன் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge Image Credit: Pinterest

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சூறாவளியைப் போல இணையத்தைத் தாக்கி வருகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, நூறு ஆயிரம் என சவால்கள் வைரலாகி வருகிறது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள். அதன் சுவாரசியத்தில் நிச்சயமாக மயங்கிப் போவீர்கள்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேரில் ஏறி சாட்டையைச் சுழற்றி வேகமாக போருக்குச் செல்லும் வீரனின் வாள் எங்கே இருக்கிறது என 8 நொடியில் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்களும் மாவீரன் தான். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள் மாவீரனாகுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாகத் தேடினால் இந்த சவால் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் எல்லாம் சும்மா சும்மாதான்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு கோட்டோவியம், ஒரு போர் வீரன் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி சாட்டையைச் சுழற்றி வேகமாக போருக்கு போகிறான். ஆனால், வீரன் வாள் இல்லாமல் போருக்கு போய் என்ன செய்யப்போகிறான் என்று மேலோட்டமாகப் பார்க்கிறவர்கள் கேட்கிறார்கள். ஆனால், கூர்மையாகப் பார்க்கிறவர்கள் வீரனிடம் வாள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதனால், தேரில் ஏறி சாட்டையைச் சுழற்றி வேகமாக போருக்குச் செல்லும் வீரனின் வாள் எங்கே இருக்கிறது என 8 நொடியில் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்களும் மாவீரன் தான். நீங்கள் மாவீரன் ஆவதற்கான ஒரு வாய்ப்பு தவற விடாதீர்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் போர் வீரனின் வாள் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் மாவீரன் தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் போர் வீரனின் வாள் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். வாள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment