New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/01/snakegourd-1-749490.jpg)
புடலங்காய் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள புடலங்காய் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பலே கில்லாடிகளுக்கே அல்வா கொடுக்கும் இந்த சாவலை ஏற்று கண்டுபிடிங்க பார்க்கலாம்.
புடலங்காய் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள புடலங்காய் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பலே கில்லாடிகளுக்கே அல்வா கொடுக்கும் இந்த சாவலை ஏற்று கண்டுபிடிங்க பார்க்கலாம். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜில்லா கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோனத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கல் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புடலங்காய் தோட்டம் உள்ளது. இதில் புடலங்காய்களுடன் ஒரு பாம்பு உள்ளது. அதனால், இந்த புடலங்காய் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பலே கில்லாடிகளுக்கே அல்வா கொடுக்கும் இந்த சாவலை ஏற்று கண்டுபிடிங்க பார்க்கலாம். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜில்லா கில்லாடி. முயற்சி செய்து, பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புடலங்காய் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிகளுக்கு எல்லாம் கில்லாடி ஜில்லா கில்லாடி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இன்னும் புடலங்காய் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து வலது மூலையில் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக புடலங்காய் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலர் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.