கடினமான சவால்: இந்த படத்துல மறைந்திருக்கும் 3 ஆங்கில் வார்த்தைகள்; 30 வினாடிகளில் கண்டுபிடிச்சா பிரில்லியண்ட்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 3 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 3 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்.

author-image
WebDesk
New Update
Find words

இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook/ Minion Quotes

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது.

Advertisment

Find words

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 3 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்.

ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற, மனிதர்கள், விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை; இந்த படத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகளை கண்டுபிடியுங்கள்; இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

Advertisment
Advertisements

Find words

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Minion Quotes என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த வண்ணமயமான ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்குள் மூன்று ஆங்கில வார்த்தைகள் ஒளிந்திருக்கின்றன. அவை உங்கள் கண்களுக்குள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. தோட்ட வேலை செய்யும் இந்த நபர்களின் செயல்களிலும், சுற்றுப்புறத்திலும் அந்த வார்த்தைகள் புதைந்துள்ளன.

இது ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டு. உங்கள் காட்சித் திறனையும், வார்த்தைகள் பற்றிய அறிவையும் ஒருங்கே சோதிக்கும் ஒரு கடினமான சவால் இது.

அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 3 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்.

ஒவ்வொரு சிறு காட்சியையும் உற்றுப் பாருங்கள். மனிதர்களின் உடைகளில், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில், ஏன் அந்த செடிகளின் அமைப்பிலும்கூட வார்த்தைகள் ஒளிந்திருக்கலாம். உங்கள் மனதை ஒரு துப்பறியும் நிபுணரைப் போல அலைய விடுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 ஆங்கில வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் கூர்மையான பார்வையுடைய பிரில்லியண்ட், உங்களுக்கு பாராட்டுகள். 

Find words

சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 ஆங்கில வார்த்தைகளையும் கண்டுபிடித்து வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். இந்த படத்தில் GARDEN, FARM, BLOOM என 3 வார்த்தைகள் உள்ளன பாருங்கள்.

பதில்களை கண்டுபிடித்துவிட்டால், கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இந்த புதிரை அனுப்பி அவர்களின் கூர்மையான அறிவையும் சோதியுங்கள்.

Find words

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: