Advertisment

இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை.

author-image
WebDesk
New Update
ஆட

இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும். உங்களை ஜாலியாக சுற்றவிட்டு வேடிக்கை பார்க்கும். ஆனால், சுவாரசியமாக இருக்கும்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஏமாற்றுவேலை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டு மறைக்கப்பட்ட விலங்கு உங்கள் கண்களை ஏமாற்றும் விதமாக, நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆட

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை, சருகுகள், செடி கொடிகள் இடையே  மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. ஏனென்றால், இந்த சவால் மிகவும் எளிதானது இந்த புதிர். ஆனால், ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எந்த அளவுக்கு சுவாரசியமானவை என்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் குறிப்பிட்ட விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்ததும், எளிதாக இருக்கிறதே என்று தேடத் தோடங்குவீர்கள். தேடத் தொடங்கியதும் உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடினால் உங்கள் மூளையைக் குழப்பும். எங்கே மறைந்திருக்கும் என்று யோசித்தால் உங்கள் தலைமுடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும். பிறகு, வடிவேலு பாணியில் ‘ஸ்பா... முடியல’ என்று நிற்கும்போது விடை தெரியவரும். அப்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சந்தோஷப்படுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள்  ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி லட்சக் கணக்கில் படையெடுத்து வருகிறார்கள்.

ஆட

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை, சருகுகள், செடி கொடிகள் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அதனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. ஏனென்றால், இந்த சவால் மிகவும் எளிதானது இந்த புதிர். ஆனால், ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

இந்தப் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்து இருந்தால், அப்படி உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள். 

ஆட

ஒருவேளை, உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் பாம்பு சருகுகள் இடையே இருக்கிறது. இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

ஆட

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment