Advertisment

இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு பருந்துப் பார்வை!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். நீங்க ட்ரை பண்ணுங்க.

author-image
WebDesk
New Update
Snake 1

இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Facebook/ Snake Lovers & Snake Savers / Jeremiah Cadoy

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற மனதை மருளச் செய்கிற படங்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன்  படங்கள் என்பவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களை  ஈர்க்கும் காந்தம். அதனால், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் பரபரப்பாகி தேடத் தொங்கி விடுகிறார்கள்.

Advertisment

Snake 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். நீங்க ட்ரை பண்ணுங்க. பாம்பை கண்டுபிடிங்க, உங்கள் தேடும் திறன், காட்சிகளில் விவரங்களை முழுமையாக கவனிக்கும் திறனைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்க்கப்படுகிறது. அதிலும், சிங்கம், புலி, ஜாகுவார், கரடி, பாம்பு, யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் மெர்சலாகி பரபரப்பாகி விடுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு உள்ளூர காட்டு விலங்குகளின் மீது இருக்கிற ஆர்வத்தை இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் வெளிப்படுத்துகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறார்கள். ஆனால், இந்த விளையாட்டில் நெட்டிசன்கள் பயப்படாமல் கண்டுபிடிப்பார்கள். சிங்கம், புலி, ஜாகுவார், கரடி என்றால் இன்னும் உற்சாகம் அடைந்து தேடுகிறார்கள். 

Snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் முகநூலில் Snake Lovers & Snake Savers 🐍 என்ற குழுவில் Jeremiah Cadoy என்பவர் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை உயரத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள். புற்கள், மரக்கட்டைகள், வீணான பொருட்கள் என இருக்கும் இடத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் விடையைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் கூர்மையான பருந்துப் பார்வை உடையவர். ஏனென்றால், பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். நீங்க ட்ரை பண்ணுங்க. பாம்பை கண்டுபிடிங்க, உங்கள் தேடும் திறன், காட்சிகளில் விவரங்களை முழுமையாக கவனிக்கும் திறனைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் கூர்மையான பருந்துப் பார்வை உடையவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Snake 2

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மரக்க் கட்டை அருகே நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இன்னும் உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டும், பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Snake 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment