Advertisment

வாத்துகளுடன் கலந்து மேயும் கோழிக்குஞ்சு... 10 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளுடன் கலந்து மேயும் கோழிக்குஞ்சுவை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை.

author-image
WebDesk
New Update
Chick 1

வாத்துகளுடன் கலந்து மேயும் கோழிக்குஞ்சுவை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைப் பயிற்சி செய்தால் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும்.

Advertisment

 Chick 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளுடன் கலந்து மேயும்  கோழிக்குஞ்சுவை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை. 

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.

Chick 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளுடன் கலந்து மேயும்  கோழிக்குஞ்சுவை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். 

இந்த படத்தை நன்றாகப் பாருங்கள். கூர்மையாகப் பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... 6... 7... 8... 9... 10... நேரம் முடிந்துவிட்டது. 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்துகளுடன் கலந்து மேயும் கோழிக்குஞ்சுவைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.

Chick 2  

ஆனால், பலரும் இந்த படத்தில் கோழிக்குஞ்சு இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கூர்மையான கழுகுப் பார்வை உடையவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் கோழிக்குஞ்சு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் கோழிக்குஞ்சுவைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இருக்கும் எல்லா வாத்துகளையும் நன்றாக உற்றுப் பாருங்கள், கோழிக்குஞ்சுவின் அலகு வேறுபட்டு இருக்கும். எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் வாத்துகளுடன் கலந்து மேயும் கோழிக்குஞ்சுவைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு கோழிக்குஞ்சு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Chick 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment