Advertisment

மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தை... 5 வினாடிகளில் சரியான விடை கூறினால் காதல் மன்னன்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு பருந்துப் பார்வை.

author-image
WebDesk
New Update
A Owl 1

Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நிரம்பி வழிகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது, அதில் உள்ள விவரங்களை நீங்கள் எவ்வளவு கூர்மையாக கவனிக்கிறீர்கள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்பதை சோதிக்க எளிமையான வழியாகும்.

Advertisment

A Owl 1

இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா  என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு பருந்துப் பார்வை. முயற்சி செய்யுங்கள், முடியாதது எதுவும் இல்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு பெரிய ராட்சத காந்தம்போல நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பொதுவாக மனிதர்களுக்கு தேடலில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை தேடும்போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தையாக இருக்கும். உங்களை மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

A owl 2

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா  என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு பருந்துப் பார்வை. முயற்சி செய்யுங்கள், முடியாதது எதுவும் இல்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் ஆந்தை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள். 

ஆனால், பலரும் இந்த படத்தில் ஆந்தை இல்லை என்று கூறுகிறார்கள். அதனால், உங்களுக்காக இந்த படத்தில் ஆந்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment