Advertisment

உங்கள் கழுகுப்பார்வைக்கு சவால்: இந்த படத்தில் ஆந்தை எங்கே இருக்கு? 5 நொடியில் கண்டுபிடிங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஆந்தையை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிப்பது சாத்தியம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷ வைரல், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge image: Bouncy Mustard

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தரிசு நிலத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே ஆந்தையைக் கண்டுபிடிப்பது சாத்தியம். அந்த அளவுக்கு இது மிகவும் கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும், விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bouncy Mustard தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள தரிசு நிலத்தில், ஒரு ஆந்தை மறைந்திருக்கிறது. அந்த ஆந்தை எங்கே இருக்கிறது என 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. படத்தில் மறைந்திருக்கு ஆந்தையை 5 நொடியில் கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர் என்பதைக் காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் ஆந்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு நிஜமாவே கழுகுப் பார்வைதான்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் ஆந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்தை எங்கே இருகிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். புற்கள் இடையே கவனமாகப் பாருங்கள்.

இப்போது படத்தில் ஆந்தையை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஆந்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment