Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயம் இல்லை, மந்திரம் இல்லை. அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் புதிர் எப்படி இருக்கிறது என நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ், நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்று சொல்லியிருந்தோம் இல்லையா? அது எப்படி என்றால், பொதுவாக மனிதர்களின் பார்க்கும் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து, படங்களில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. பொதுவாக மனிதர்கள் முதல் பார்வையிலேயே, அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. கூர்மையான பார்வைக்கு பிறகே அறிகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddi சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ், நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மரந்த்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஆந்தை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். ஆந்தையை பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் ஆந்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, ஆந்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.