Advertisment

புல்வெளியில் மேயும் காண்டாமிருகம்... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப்பார்வை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புல்வெளியில் மேயும் காண்டாமிருகத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை.

author-image
WebDesk
New Update
Spot the Rhino 1

புல்வெளியில் மேயும் காண்டாமிருகத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? facebook/Leah Gabrielle Smith

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும்.

Advertisment

Spot the Rhino 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புல்வெளியில் மேயும் காண்டாமிருகத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால் முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.

Spot The Rhino

இந்த படம் Leah Gabrielle Smith என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் புதிருக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் மேயும் காண்டாமிருகத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை, ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் மேயும் காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் மறைந்திருக்கும் விலங்களைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.

Spot The Rhino

ஆனால், பலரும் இந்த படத்தில் காண்டாமிருகம் இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் புல்வெளியில் காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். காண்டாமிருகம் தெரியலாம். 

இப்போது நீங்கள் காண்டாமிருகத்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Spot The Rhino 3

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment