Advertisment

சோற்றுக் கற்றாழை செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா பருந்துப் பார்வை!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சோற்றுக் கற்றாழை செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. ஆனால், கண்டுபிடிக்க வாய்ப்பு இல்லை ராஜா. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
spot the snake

Credit: Facebook/ Mepti

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயம் இல்லை, மந்திரம் இல்லை. அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் புதிர் எப்படி இருக்கிறது என நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

spot the snake

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சோற்றுக் கற்றாழை செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், கண்டுபிடிக்க வாய்ப்பு இல்லை ராஜா. வேண்டுமானால், நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள். அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்று சொல்லியிருந்தோம் இல்லையா? அது எப்படி என்றால், பொதுவாக மனிதர்களின் பார்க்கும் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து, படங்களில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. பொதுவாக மனிதர்கள் முதல் பார்வையிலேயே, அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. கூர்மையான பார்வைக்கு பிறகே அறிகிறார்கள்.

spot the snake 2
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Mepti என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வீட்டு ஓரம் இருக்கும் சோற்றுக் கற்றாழை செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், கண்டுபிடிக்க வாய்ப்பு இல்லை ராஜா. வேண்டுமானால், நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள சோற்றுக் கற்றாழை செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வைதான் உங்களுக்கு பாராட்டுகள்.

spot the snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

spot the snake
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment