Advertisment

கார் பானெட்டுக்குள் புகுந்த பாம்பு... 15 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கார் பானெட்டுக்குள் புகுந்து மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை.

author-image
WebDesk
New Update
Snake in Car 1

கார் பானெட்டுக்குள் புகுந்த பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள், வெறித்தனமாக விடையைத் தேடுகிறார்கள். 

Advertisment

Snake in Car 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கார் பானெட்டுக்குள் புகுந்து மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. ஆனால், இது மிகவும் கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல இருக்கும் ஆனால், தேடத் தொடங்கினால், தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.

Snake in Car 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கார் பானெட்டுக்குள் புகுந்து மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. ஆனால், இது மிகவும் கடினமான சவால். பாம்பை கழுகு போல பார்த்தால்தான் கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லத் தரப்பு நெட்டிசன்களும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை விரும்பி ஏற்றுக்கொண்டு மறைந்திருக்கும் விலங்கைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் கார் பானெட்டுக்குள் புகுந்து மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் கூர்மையான கழுகுப் பார்வை கொண்டவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Snake in Car 2

ஒருவேளை நீங்கள் இன்னும் இந்த படத்தில் கார் பானெட்டுக்குள் புகுந்து மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு எஞ்ஜின் பகுதியில் இல்லை. மேலே ஓரத்தில் கவனமாகப் பாருங்கள். இந்த படத்தை ஜூம் செய்து கழுகு போல கூர்மையாக கவனமாகப் பாருங்கள். பாம்பை கண்டுபிடியுங்கள்.

நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், பரவாயில்லை, அந்த பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

Snake in Car 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment