/tamil-ie/media/media_files/uploads/2023/08/Snake-River-I.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்
Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் அலைந்து திரியும் விஷப் பாம்பை கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியும். உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால் இது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Snake-River-I-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாக தேடும்போது உங்கள் மூளையைக் குழப்பும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறும்போது உங்களை தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Snake-River-I-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஆற்றில் பெரிய அளவில் தண்ணீர் ஓடாத நேரத்தில், ஆற்றில் ஒரு விஷப் பாம்பு அலைந்து திரிகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆற்றில் அலைந்து திரியும் விஷப் பாம்பை கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியும். உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால் இது. இந்த படத்தில் பாம்பை விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் பாம்பை கண்டுபிடிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது.
1… 2… 3… 4… நேரம் முடிந்துவிட்டது.
அனேகமாக, நீங்கள் இந்த படத்தில் ஆற்றில் அலைந்து திரியும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான கழுகுப்பார்வை உள்ளவர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் ஆற்றில் பாம்பை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Snake-river-3.jpg)
நீங்கள் இப்போது இந்த படத்தில் வலது ஓரம் ஆடுகள் இடையே கூர்மையாகப் பார்த்து புலியைக் கண்டுபிடித்து விட்டிருக்கலாம். ஆனாலும், சிலர் புலி எங்கே இருக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.