New Update
/indian-express-tamil/media/media_files/pEHmrQk30Bcoepx5tCc4.jpg)
இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/Sunshine Coast Snake Catchers 24/7
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபித்தால் ஆப்டுகல் இல்யூஷனில் உங்களுக்கு கழுகுப் பார்வை.
இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/Sunshine Coast Snake Catchers 24/7
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் பேரைக் கேட்டு என்னமோ ஏதோனு மெர்சல் ஆகிடாதீங்க. இணைய உலகில் இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அப்படி என்ன சுவாரசியமான விளையாட்டு என்று கேட்கிறீர்களா? இருக்கு ஆனால், இல்லை. இல்லை ஆனால் இருக்கு எஸ்.ஜே. சூர்யா டயலாக் ஞாபகம் வருதா அதே போலதாங்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபித்தால் ஆப்டுகல் இல்யூஷனில் உங்களுக்கு கழுகுப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள் உங்கள் பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கான சவால் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து வேகமாகத் தேடினால் இது செம சுவாரசியமான த்ரில்லிங்கான விளையாட்டாக அனுபவமாகும். அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபித்தால் ஆப்டுகல் இல்யூஷனில் உங்களுக்கு கழுகுப் பார்வை. ஏனென்றால், கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்கக்கூடிய மிகவும் சவாலான ஆப்டிகல் இல்யூஷன் புதிர் இது. இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். பாம்பை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் தொட்டிச் செடியில் கவனமாக பாருங்கள் பாம்பை பட்டென கண்டுபிடித்து விடலாம்.
இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.