Advertisment

வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு பருந்துப் பார்வை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப் பாம்புகளை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? கூர்மையான பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம், முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
Snake 1

வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Moreton Bay & Brisbane Snake Catchers 24/7

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைப் போல, சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலத்தில் ஒரு சுவாரசியமான விளையாட்டு இல்லை என்றே கூறலாம். அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும், சிங்கம், புலி, கரடி, காண்டாமிருகம், யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்க பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடதொடங்கிவிடுகிறார்கள்.

Advertisment

Snake 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப் பாம்புகளை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு பருந்துப் பார்வை. இது உங்கள் பார்வைத் திறன் மற்றும் யோசிக்கும் திறனுக்கான சவால்!

ஆப்டிகல் இல்யூஷன் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு இணைய பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்ற பெயரைக் கேட்டு ஏதோ புரியாத விளையாட்டு என்று நினைத்துவிடாதீர்கள். குழந்தைகள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான் இதுவும். படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கண்ணாமூச்சியில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தேடிப் பிடிக்க வேண்டும். இதில் கண்கள் திறந்தபடி தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம்.

Snake 2 

இந்த படம் இந்தியன் Moreton Bay & Brisbane Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப் பாம்புகளை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு பருந்துப் பார்வை. இது உங்கள் பார்வைத் திறன் மற்றும் யோசிக்கும் திறனுக்கான சவால். இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என மிகவும் குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள். 

Snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஜூம் செய்து கவனமாகத் தேடிப் பாருங்கள். பாம்பை கண்டுபிடிக்கலாம். 

இப்போது நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று  கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

Snake 4

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment