மரத்தில் தாவித் திரியும் பாம்பு... 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் தாவித் திரியும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் தாவித் திரியும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Snake 2

மரத்தில் தாவித் திரியும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit/ Find The Sniper

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியத்துக்கும் பஞ்சம் இல்லாத ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெறித்தனமாக விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment

A Snake 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் தாவித் திரியும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா  என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படும் சவால்கள், மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற பார்வைக்கோணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு கேட்கப்படுகிறது. 

Advertisment
Advertisements

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையில் துப்பறியும் வேலை.

 A Snake 3

இந்த படம் Reddit சமூகவலைதளத்தில் Find The Sniper என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் தாவித் திரியும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா  என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வைதான். உங்களுக்கு பாராட்டுகள்.

A Snake 3

ஒருவேளை உங்களால் இன்னும் அந்த பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: