New Update
/
Optical illusion game: ஒவ்வொரு நாளும் இணையத்தில் விதவிதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் அனைவராலும் ஆர்வத்துடன் தேடப்படும் சவால். இது மிகவும் கடினமானது. சரியாக கண்டுபிடித்தவர்கள் வெறும் 1% பேர்கள்தான். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
முதல் பார்வையில் குழப்பத்தையும் இரண்டாவது பார்வையில் மேலும் குழப்பத்தையும் அளிக்கும். ஆனால், இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும். படதில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த படம் நீங்கள் ஆர்வமுடன் தேடும் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆப்டிகல் இல்யூஷன் சவால். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரக்கூடிய சுவாரசியான ஆப்டிகல் இல்யூஷன் படம் இது.
இந்த படம் Alicia Lilith என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதை பொழுதுபோக்கிற்காக ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் சரியாக பாம்பை கண்டுபிடித்து கூர்மையான பருந்துப் பார்வையுடைய 1% பேர்களின் வரிசையில் இடம்பிடியுங்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து செய்து கவனமாகப் பாருங்கள்.
நீங்கள் இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் நாயைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலரால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.