கழுகுப்பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்: இந்த படத்துல 4 வினாடிகளில் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்படுகிறது. கழுகுப்பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்படுகிறது. கழுகுப்பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்.

author-image
WebDesk
New Update
python 1

இந்த படத்துல 4 வினாடிகளில் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா? facebook/Jean Luc

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது.

Advertisment

python 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்படுகிறது. கழுகுப்பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது ஒரு மேஜிக், அது ஒரு கண்கட்டி வித்தை. எல்லாமே இருக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. 

Advertisment
Advertisements

python 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jean Luc என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்படுகிறது. கழுகுப்பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

இந்த படத்துல பாம்பை கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப்பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.

python 2

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் சுவர் ஓரம் கூர்மையாகவும் கவனமாகவும் பாருங்கள். பாம்பு கன்ணில் படலாம். 

இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். எவ்வளவு பெரிய மலைப் பாம்பு சுருண்டு படுத்திருக்கிறது பாருங்கள்.

python 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: