Advertisment

கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்; இந்த படத்துல 5 நொடிகளில் பாம்பை கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான கழுகுப்பார்வை.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர், இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிங்க, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால் picture: Jagranjosh

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதெ உங்கள் கண்களை ஏமாற்றும் வேலை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களை ஈர்க்கும் காந்தம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் பரபரப்பாகி தேடத் தொங்கி விடுகிறார்கள்.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு இயற்கை சூழ்நிலையில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் jagranjosh தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் விடையைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் கூர்மையான கழுகுப்பார்வை உடையவர். ஏனென்றால், இந்த படத்தில் பாம்பை கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கன்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் கூர்மையான கழுகுப் பார்வை உடையவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள இலை சருகுகளுக்கு இடையே நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இன்னும் உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஆமை எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment