Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், பளபளக்கும் போலி கண்ணாடி கற்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் வைரக் கல்லைக் கண்டுபிடிப்பதைப் போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறைக்குள் மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கழுகுப்பார்வை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் விருப்பமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மாறியிருக்கிறது. கணினியில் வேலை செய்யும் நிறைய பேர், வேலை நெருக்கடியில் சிக்கி சோர்ந்துபோயிருக்கும்போது, இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்தான் அவர்களின் ரிலாக்ஸான விளையாட்டாக இருக்கிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள், வெறும் ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற ஒன்றாகவும் இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Snaketuary முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கழுகுப் பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அறைக்குள் மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யுஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் விஷப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகள் இல்யூஷன் படத்தின் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, நீங்கள் இன்னும் அந்த பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து பாருங்கள். பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது, மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
இணையத்தில் ரிலாக்ஸாக இருக்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.