Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதைவிட சுனாமி போலத் தாக்கி வருகிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தேக்கு மரங்கள் இடையே உலவும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே இந்த சவாலைத் தீர்க்க முடியும். நீங்கள் கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர் என்பதை நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பரவி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டில் மயங்காதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் கவர்ந்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் புது அடிக்ஷனாகி இருக்கிறது.
இந்த படம் TNAU தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் தேக்கு மரங்கள் இடையே உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கழுகுப் போல கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே பாம்பை கண்டுபிடிக்க முடியும். பாம்பைக் கண்டுபிடித்து உங்களுக்கு கழுகுப் பார்வை என்பதை நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் தேக்கு மரங்களுக்கு இடையே உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வைதான், பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். புற்களில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.