காட்டு விலங்குகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட பசு; 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஹீரோ!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் வழி தவறி வந்த பசு ஒன்று காட்டு விலங்குகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டுள்ளது. அந்தப் பசுவை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் வழி தவறி வந்த பசு ஒன்று காட்டு விலங்குகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டுள்ளது. அந்தப் பசுவை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ!

author-image
WebDesk
New Update
Cow 1

காட்டு விலங்குகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட பசுவை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? Source: Alamy

Optical illusion game: என்ன நண்பர்களே, உங்கள் கண்களுக்குக் கூர்மை இருக்கிறதா? சிந்திக்கும் திறனும், உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றலும் உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு சூப்பர் சவால்! கீழே ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தக் காடு தெரியுமா? காட்டு விலங்குகள் எல்லாம் ஜாலியாக உலாவரும் ஒரு கும்மிருட்டுக் காடு! ஆனால் இங்கே ஒரு சிறிய ட்விஸ்ட்!

Advertisment

Cow 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் பசு ஒன்று வழி தவறி வந்துவிட்டது. அதன் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிவிட்டு, இப்போ அது எங்க இருக்குன்னே தெரியவில்லை. காட்டு விலங்குகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட அந்தப் பசுவை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. 

ஆப்டிகல் இல்யூஷன்கள் ஏன் இவ்வளவு சுவாரசியம்?

Advertisment
Advertisements

இது வெறும் விளையாட்டு இல்லைங்க! இந்த மாதிரி ஆப்டிகல் இல்யூஷன்கள், புதிர்கள் எல்லாம் உங்க மூளைக்கு நல்ல பயிற்சி கொடுக்கும். உன்னிப்பாகக் கவனிக்கும் திறன், சிக்கலைத் தீர்க்கும் ஆற்றல், ஒரு நொடி கூட தாமதிக்காமல் சரியான முடிவெடுக்கும் திறன் (presence of mind) இதையெல்லாம் இது அதிகரிக்கும். IQ டெஸ்ட், பர்சனாலிட்டி டெஸ்ட் மாதிரி இதெல்லாம் நம்மள பத்தியே நிறைய விஷயங்களைச் சொல்லும்.

Cow 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Alamy தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் நம்முடைய பசு ஒன்று வழி தவறி வந்துவிட்டது. அதன் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிவிட்டு, இப்போ அது எங்கே இருக்குன்னே தெரியவில்லை. காட்டு விலங்குகளுக்கு மத்தியில் அந்தப் பசு மாட்டிக்கொண்டிருக்கிறது. உங்களோட கூர்மையான பார்வையின் மூலம், காட்டு விலங்குகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டிருக்கும் பசுவை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். நேரம் மிகவும் குறைவு என்பதால், ஒவ்வொரு நொடியும் முக்கியம்! டிரை பண்ணி பாருங்கள். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஹீரோ.

சரி, தயாரா? உங்க டைமர் இப்போ தொடங்கும்!

ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... ஐந்து... ஆறு... ஏழு... எட்டு... ஒன்பது... பத்து...!

நேரம் முடிந்தது!

இந்த மாயத்தோற்றம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பசுவைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? இன்னும் முடியவில்லையா? கவலைப்படாதீங்க, ஒரு சின்ன க்ளூ கொடுக்கலாமா? மரங்களின் அடிப்பகுதிகளைச் சுற்றி ஒரு முறை நல்லா பாருங்க!

இப்போ பசு கண்ணுக்குத் தெரிந்ததா? வாழ்த்துகள்! நீங்கள் உண்மையில் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் ஒரு ஹீரோ!

Cow 3

உங்களுக்கான பதிலை நாங்க சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டுள்ளோம். உங்கள் பதிலோடு சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: