பெண்ணின் படுக்கை அறைக்குள் நுழைந்த முயல்... 14 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஹீரோ!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் பெண்ணின் படுக்கை அறைக்குள் நுழைந்த முயலை 14 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் பெண்ணின் படுக்கை அறைக்குள் நுழைந்த முயலை 14 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Bunny I

பெண்ணின் படுக்கை அறைக்குள் மறைந்திருக்கும் முயலை 14 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும், பார்ப்பவர்களைக் கவர்ந்து இழுக்கும், பார்த்துக் கொண்டிருக்கும் போதே வடிவத்தை மாற்றும், ஒரு காட்சியைப் பார்த்து உணரும் உங்கள் மூளையின் திறனைச் சவால் செய்யும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இப்படி மிகவும் சுவாரசியமானது.  

Advertisment

Bunny I
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் பெண்ணின் படுக்கை அறைக்குள் நுழைந்த முயலை 14 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ. முயற்சி செய்து பாருங்கள், நீங்களும் ஹீரோ ஆகலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக உள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கி விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்கிறது. 

Bunny 2

Advertisment
Advertisements

அந்த வகையில், ஒரு புத்திசாலித்தனமான ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்து மறைந்திருக்கும் முயலை 14 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைகு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஹீரோ. முயற்சி செய்து பாருங்கள், நீங்களும் ஹீரோ ஆகலாம்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பெண்ணின் படுக்கை அறைக்குள் நுழைந்து மறைந்திருக்கும் முயலைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் ஹீரோ. உங்களுக்கு பாராட்டுகள்.

Bunny 2

ஒருவேளை உங்களால் இன்னும் மறைந்திருக்கும் முயலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த முயல் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். தண்ணீர் குடுவை அருகே பாருங்கள், முயல் கண்ணில் படலாம், கவனமாகப் பாருங்கள்.

இப்போது பெண்ணின் படுக்கை அறைக்குள் மறைந்திருக்கும் முயல் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் முயல் கண்ணுக்குத் தெரியவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஹீரோக்கள் எளிதாக முயலை அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனாலும், கண்டுபிடிக்காதவர்களுக்கு முயல் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Bunny 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: