Advertisment

அன்னப் பறவைகள் இடையே ஒரு பெண்… 6 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அன்னப் பறவைகள் இடையே மறைந்திருக்கும் பெண்ணை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிங்க, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge Image: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலம், அதில் மயங்காதவர்களே இருக்க முடியாது. வேலை நெருக்கடியில் சோர்ந்து போய் இருக்கிறீர்களா ரிலாக்ஸ் செய்ய ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்க வாருங்கள். ஏனென்றால், உங்களைப் போலவே ஆயிரக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் உருவத்தை வெறித்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அன்னப் பறவைகள் இடையே மறைந்திருக்கும் பெண்ணை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ.

ஒளியியல் மாயை என்கிற ஆப்டிகல் இல்யூஷன் இன்று நேற்று உருவானது இல்லை. இது கி.மு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருப்பதாக சான்றுகள் உள்ளன. கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, ஒரு மாயாஜாலம், ஒரு தந்திரம், ஒரு இல்யூஷன் புதிர் விளையாட்டு, உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, மூளையைக் குழப்பும் புதிர், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து விடையைத் தேடினால் எளிதாக விடையக் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அன்னப் பறவைகள் இடையே ஒரு பெண் மறைந்திருக்கிறாள். அந்த பெண் எங்கே மறைந்திருக்கிறாள் என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ. ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த சவால் மிகவும் கடினமானது. ஹீரோக்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

அன்னப் பறவை என்பது பைந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அன்னப் பறவை இல்லை. இந்த பறவைக்கு தண்ணீர் கலந்த பாலை அருந்துவதற்கு வைத்தால், அன்னப் பறவை தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் குடிக்கும் என்ற கதைகள் உள்ளன.

இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் அன்னப் பறவைகள் இடையே மறைந்திருக்கும் பெண்ணை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே ஹீரோதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் அன்னப் பறவைகள் இடையே பெண்ணைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பறவைகள் அருகே மறைந்திருக்கிறாள் பாருங்கள். இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

நீங்கள் இன்னும் அன்னப் பறவைகள் இடையே பெண்ணைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த பறவை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment