இந்த படத்தில் மறைந்திருக்கும் ஒரு அபாயம்... 1 நிமிடத்தில் கண்டுபிடிச்சா நீங்கள் ஹீரோ!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மறைந்திருக்கும் அபாயத்தை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மறைந்திருக்கும் அபாயத்தை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ.

author-image
WebDesk
New Update
Danger

இந்த படத்தில் மறைந்திருக்கும் அபாயத்தை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால் கள் மிகவும் ஒரு சுவாரசியமான விளையாட்டு. இதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்களை விடுவிக்க லட்சக் கணக்கில் படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

Danger

இந்த ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மறைந்திருக்கும் அபாயத்தை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ. ஆபத்தைக் கண்டுபிடித்து காப்பாற்றுபவரே ஹீரோ. அதனால், நீங்களும் ஹீரோதான். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு ஒரு சுவாரசியமானது என்று கூறினோம் இல்லையா அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய உருவத்தை எங்கேயோ மறைத்து வைத்துவிட்டு, உங்கள் பார்வையையும் கவனத்தையும் வேறு எங்கேயோ திசை திருப்பி இழுக்கும். உங்கள் மனதைக் குழப்பும், உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் முழியைப் பிதுக்கும் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறும்போது, மின்னல் அடித்தாற்போல கண்டுபிடிக்கும்போது உங்களுக்குள் ஒரு பரவசம் பிறக்கும். இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் புதிர் விளையாட்டின் சுவாரசியம்.

Advertisment
Advertisements

Danger

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மறைந்திருக்கும் அபாயத்தை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ. ஆபத்தைக் கண்டுபிடித்து காப்பாற்றுபவரே ஹீரோ. அதனால், நீங்களும் ஹீரோதான். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு கணினியில் ஒரு சுவாரசியமான பொழுடுபோக்கு விளையாட்டு, ரிலாக்ஸ் செய்ய நல்லதொரு விளையாட்டு மட்டுமல்ல. காட்சிகளில் உங்கள் தேடும் வேகத்தையும் கவனிக்கும் திறனையும் கூட்டும்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் அபாயத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். நிஜமாகவே நீங்கள் ஹீரோதான்.

Danger

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் மறைந்திருக்கும் அபாயத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். 

ஆனாலும், சிலர் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் அபாயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு அபாயகரமான விலங்கு மறைத்திருக்கிறது அது என்ன விலங்கு என்று முடிவில்லாமல் தேடுங்கள்.

Danger

 

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு கண்ணுக்கும் மூளைக்கும் வேலைகொடுக்கிற ஒரு சுவாரசியமான விளையாட்டு. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நாள்தோறும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பகிர்கிறோம். விளையாடிப் பாருங்கள், விளையாடிக் கொண்டே இருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: