Advertisment

அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்: இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கு? 7 நொடியில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சரியாக கண்டுபிடித்து கூற முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
Tiger 1

இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கு? 7 நொடியில் கண்டுபிடிக்க சவால்! Image Source: Pinterest

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் என்றாலே நெட்சன்கள் குஷியாகிவிடுகிறார்கள். தீரா தாகத்துடன் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடை கண்டுபிடித்து தீர்க்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் ஒவ்வொரு நாளும் புதிய ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விளையாடும் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது.

Advertisment

Tiger 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க  முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சரியாக கண்டுபிடித்து கூற முடியும். முயற்சி செய்து பாருங்கள். ஏனென்றால், இது அதிபுத்திசாலித் தனமாக யோசித்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சவால் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது.

நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் வீடியோவுக்கு இருக்கும் அதே வரவேற்பு வனவிலங்குகளை கண்டுபிடிக்க சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஆயிரக் கணக்கில் வைரலாகிறது.

Tiger 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் என 7 நொடிகளில் கண்டுபிடிக்க  முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சரியாக கண்டுபிடித்து கூற முடியும். முயற்சி செய்து பாருங்கள். மேலோட்டமாக சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு புலி மட்டும்தான் தெரியும். ஆனால், அதிபுத்திசாலிகளுக்கு மட்டுமே எல்லா புலிகளும் தெரியும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கின்றன என 7 நொடிகளில் கண்டுபிடித்து விடை கூற முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு சூப்பர் பிரைன். ஏனென்றால், மிகவும் அதிபுத்திசாலித் தனமாக யோசித்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சவால் இது.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு உண்மையில் சூப்பர் பிரைன்தான். நீங்கள் அதிபுத்திசாலிதான், உங்களுக்கு பாராட்டுகள்.

Tiger 2

சிலர் இந்த படத்தில் 2 புலிகள் 3 புலிகள்தான் தெரிகிறது என்கிறார்கள். ஆனால், அதிபுத்திசாலிகள் சரியான எண்ணிக்கையைக் கூறுகிறார்கள்.

சிலர் இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என எப்படி கண்டுபிடிப்பது என கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஒரு புலி நிஜப் புலி மற்றவை மாயப் புலிகள், படத்தை மிகவும் கவனமாகப் பாருங்கள்.

இப்போது இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். நீங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள எத்தனை புலிகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். இந்த படத்தில், மொத்தம் 4 புலிகள் இருக்கிறது பாருங்கள்.

Tiger answer 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment